அசிங்கமாக இருக்கும் கரும்படையை போக்க சிறந்த மருத்துவம் !

0

அறிகுறிகள்: கரும்படை

தேவையானவை: கருஞ்சீரகப் பொடி, கோவை இலை.

செய்முறை: கோவை இலையை இடித்துச் சாறு பிழிந்து கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கருஞ்சீரகப் பொடி 5 கிராம் சேர்த்து அரைத்து படை மீது பூசி ஒருமணி நேரம் கழித்து குளித்தகரும்படை குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇதன் இலையை சொறி, சிரங்கு, படை உள்ள இடத்தில் தடவி வந்தால் படை நோய்கள் அகலும்!
Next articleஆண்மைக் குறைவு போக்கும் மகிழம் பூ !