அசத்தல் வீடியோ: டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மைதானத்தையே அலறவிட்ட ஸ்ரேயாஸ்!

0

அசத்தல் வீடியோ: டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மைதானத்தையே அலறவிட்ட ஸ்ரேயாஸ்!

சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மும்பை அணியில் விளையாடிய ஸ்ரோயஸ் ஜயர், டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தியுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரின் முக்கியமான போட்டியில் பஞ்சாப்-மும்பை அணிகள் மோதின.

இறுதிவரை ஆட்டமிழக்காத ஸ்ரோயஸ், 40 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் விளாசி 80 ஓட்டங்கள் குவித்தார்.

நான்கு சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர் டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 20வது ஓவரில் முதல் பந்தை ஸ்ரோயஸ் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தினார்.

இதைக்கண்ட ரசிகர்கள் ஆரவாரத்தில் கொண்டாடினர். கடைசி ஓவரில் ஸ்ரோயல் அதிரடியாக விளையாடி 20 ஓட்டங்கள் குவித்தார். மும்பை அணி 243 ஓட்டங்கள் குவித்தது.

எனினும், 22 ஓட்டங்கள் வித்தியாசத்திலே பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இதனால், சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் தொடரிலிருந்து மும்பை அணி வெளியேறியது.

ஹரியானா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் கர்நாடாக ஆகிய அணிகள் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதீபிகா படுகோனே-வின் உதட்டை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், என்ன கண்றாவி இது?
Next articleஇரத்த பரிசோதனைக்கான ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்து வவுனியா தமிழ் மாணவி சாதனை!