நடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா! கசிந்தது புகைப்படம்!

0

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் விஜயகாந்த் முக்கியமானவர். தற்போது விஜயகாந்த்தின் மூத்த மகன் ஷண்முக பாண்டியன் திரைப்பட நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த சமயத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் என்னுடைய காதலுக்கு பிறந்தநாள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பெண் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர், அவர் ஷண்முக பாண்டியனுடன் படித்தவர் என்றும் தற்போது தகவல் கசிந்துள்ளது.

இதேவேளை, இதைக்கண்ட ரசிகர்கள் இந்த பெண்ணை தான் ஷண்முக பாண்டியன் திருமணம் செய்ய போகிறாரோ என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் விரைவில் ஷண்முக பாண்டியன் அந்த பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இந்தியா திறும்பியவுடன் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்!
Next articleஇளம் நடிகை சயிஷாவின் அம்மாவா இது! தீயாய் பரவும் புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!