தூங்கும்போது விந்து வெளியேறுவதை தடுக்க, இரவில் தேனுடன் இதை கலந்து சாப்பிடுங்க!

0

இந்த உலகில் யாருக்கு தான் பிரச்சினை இல்லை. சிலருக்கு குடும்ப பிரச்சினை, சிலருக்கு உடல் ரீதியான பிரச்சினை, சிலருக்கு மன ரீதியான பிரச்சினை, மேலும் சிலருக்கு தாம்பத்திய பிரச்சினை இப்படி பல வித பிரச்சினைகள் இங்கு இருந்தாலும் அதற்கான தீர்வானது, ரெடிமேடாக உள்ளது என்பது தான் நிதர்சனம். பிரச்சினைகளை கண்டு எப்போதுமே பயப்பட தேவையில்லை. எந்த வித பிரச்சினையாக இருந்தாலும், அதற்கான தீர்வு என்பது நிச்சயம் ஏதோ ஒரு வழியில் உள்ளது தான்.

இன்றைய கால கட்டத்தில் உடல் அளவில் பெண்களை போலவே பல்வேறு பிரச்சினைகளை ஆண்களும் சந்தித்து வருகின்றனர். இது ஒரு புறத்தில் ஆண்களுக்கு மன ரீதியான கஷ்டத்தை உருவாக்குகிறது. குறிப்பாக பெரும்பாலான ஆண்களுக்கு விந்து பற்றிய கவலை தான் பாடாய்படுத்தி எடுக்கிறது. விந்தணு குறைபாடு, விந்து உற்பத்தி தடைபடுதல், விந்தணு ஆரோக்கியமற்று இருத்தல் முதலிய பிரச்சினைகள் ஆண்களை வாட்டி எடுக்கிறது. இதில் மிக முக்கியமானது, இரவு நேரத்தில் தூங்கும் போதே விந்து வெளியேறி விடுவது. இப்படிப்பட்ட நிலையை வாழ்நாளில் ஒரு முறையாவது ஆண்கள் சந்தித்திருக்க கூடும். இந்த நிலை இன்றைய கால கட்டத்தில் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எதனால் இது ஏற்படுகிறது? எப்படி இதை தடுப்பது? இதற்கான வைத்திய முறைகள் என்னென்ன? போன்ற பல தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக விந்தணு வெளியேறுவது மிக இயல்பான ஒன்று தான். ஆனால், இது சிலருக்கு ஹார்மோன் குறைபாடு, சீரற்ற உணவு முறை, சில தேவையற்ற பழக்க வழக்கங்கள் போன்றவற்றால் ஏற்படுகிறது. இவற்றின் விளைவாக விந்து வெளியேற்றம், விந்தணு நீர்த்து போகுதல் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.

அண்மையில் விந்தணு பற்றிய ஆய்வில் சில தகவல்கள் வெளியாகின. அதாவது, கால மாற்றம் ஏற்பட ஏற்பட பல ஆண்களுக்கு தூங்கும் போது விந்தணு வெளியேறுவதாக கூறப்படுகிறது. 80 சதவீத ஆண்கள் தனது வாழ்நாளில் இதை ஒரு முறையேனும் சந்தித்திருக்க கூடும். இதன் எண்ணிக்கை இன்றைய சூழலில் அதிகரித்துள்ளதே மோசமான விஷயம்.

பொதுவாக இரவு நேரத்தில் காரசார உணவுகளை சாப்பிட்டு விட்டு தூங்கும் ஆண்களுக்கே இந்த பிரச்சினை அதிக அளவில் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், எப்போதுமே பதற்றமாகவும், மன அழுத்தத்துடனே உள்ளோருக்கு இரவில் விந்து வெளியேற்றம் நிகழும்.

இரவு நேரத்தில் ஆபாச படங்களை பார்த்து விட்டு உறங்கினால் விந்து வெளியேற்றமாகும். இரவு நேரங்களில் ஆண்கள் மிகவும் பலவீனமாக இருந்தால் விந்து வெளியாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை தடுக்க பல எளிய வழிகள் உள்ளது.

தீர்வு #1
விந்தணு இரவில் வெளியேறுவதை சுலபமாக தடுக்க இந்த இரண்டு உணவுகளின் கலவை மிக முக்கியமானதாம். இதை தயாரிக்க தேவையானவை தேன் 1 ஸ்பூன் வெந்தய பொடி 1 ஸ்பூன் டீ 1 கப்

தயாரிப்பு முறை
1 கப் டீயை முதலில் தயாரித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் வெந்தய பொடியை சேர்த்து கலக்கி கொள்ளவும். பிறகு தேன் கலந்து தினமும் 2 முறை இந்த கலவையை குடித்து வந்தால், ஆண்களுக்கு இரவில் தூங்கும் போது விந்து வெளியேறாது.

தீர்வு #2நெல்லியில் பலவித ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் உள்ளன. நெல்லிக்காய் சாறு அல்லது நெல்லிக்காய் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரவில் தூங்கும் போது இது போன்று விந்து வெளியேறமால் இருக்குமாம்.

தீர்வு #3பல மருத்துவ குணங்களை தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கும் ஒரு அற்புத மூலிகை பூண்டு. தினமும் பூண்டை உணவில் ஆண்கள் அதிக அளவில் சேர்த்து கொண்டாலே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும். அல்லது பூண்டை நறுக்கி அதனை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தூங்கும் போது விந்தணு வெளியேறாது.

தீர்வு #4 தூங்கும் போது இது போன்று விந்தணு வெளியேறினால் அதை தடுக்க பாகற்காய் உதவுமாம். பாகற்காயில் உள்ள ஆரோக்கியமிக்க சத்துக்கள் விந்தணு இப்படி வெளியாவதை தடுக்குமாம். எனவே, வாரத்திற்கு 2 முறை பாகற்காய் சாறு குடித்து வந்தாலோ அல்லது சமைத்து சாப்பிட்டாலோ நல்ல பலன் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவார ராசிப்பலன் மார்ச் 24 முதல் 30 வரை ! Vara Rasi Palan !
Next articleஅடேங்கப்பா! இந்த பையனுக்கு சமைச்சி போடவே வங்கியில கடன வாங்கணும் போல! இணையத்தை அலற விட்ட சிறுவனின் காட்சி!