வி(ந்து) வெளியேறினால் சத்துக்களும் வெளியேறுமா? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்!

0

வி(ந்து) வெளியேறினால் சத்துக்களும் வெளியேறுமா? அனைத்து ஆண்களும் தெரிந்துகொள்ள வேண்டியது.

சில ஆண்கள் விந்(தணு)க்களை வெளியேற்றுவதால், உடல் பலவீனாகும் என்று நினைக்கின்றனர். இன்னும் சில ஆண்கள், வி(ந்து)வில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே வி(ந்து) வெளியேறும் போது, உடலில் இருந்து ஏராளமான அளவில் ஊட்டச்சத்துக்களும் வெளியேறுவதாக நினைக்கின்றனர்.

மேலும் சில ஆண்கள், சுய இன்பம் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக நினைக்கின்றனர். இன்னும் சிலர் ஒவ்வொரு துளி வி(ந்து)விலும் 90 துளிகள் இரத்தம் உள்ளது. ஆகவே வி(ந்து) வெளியேறுவதால் இரத்த அளவு குறைவதாக நம்புகின்றனர். ஆனால், இவை அனைத்துமே ஒரு கட்டுக்கதைகள் தான்.

இக்கட்டுரையில் வி(ந்து) வெளியேற்றுவது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சாதாரணமாக ஒரு ஆண் வி(ந்து)வை வெளியேற்றும் போது, குறைந்தது 1 டீஸ்பூன் அளவு இருக்கும். ஆனால் இது வயது, முந்தைய வி(ந்து) வெளியேற்றம் மற்றும் கிளர்ச்சி நிலை போன்றவற்றைப் பொறுத்து வேறுபடும்.

ஆண் வெளியேற்றும் ஒரு டீஸ்பூன் வி(ந்து)வில் சுமார் 200-500 மில்லியன் விந்(தணு)க்கள் இருக்கும். இதுவும் ஒரு ஆணின் வயது, உடல் நிலை மற்றும் இதர காரணிகளைப் பொறுத்தது.

ஆண் வெளியேற்றும் வி(ந்து)வில் வெறும் 1% தான் விந்(தணு)க்கள் இருக்கும். எஞ்சிய வி(ந்து)வில் ஃபுருக்டோஸ், அஸ்கார்பிக் அமிலம், நீர், நொதிகள், சிட்ரிக் அமிலம், புரோட்டீன், ஜிங்க் மற்றும் பாஸ்பேட் போன்றவை இருக்கும்.

பலரும் வி(ந்து)வில் கலோரிகள் அதிகம் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் ஒரு டீஸ்பூன் வி(ந்து)வில் வெறும் 5-7 கலோரிகள் தான் உள்ளது.

வி(ந்து)வை உற்பத்தி செய்வதற்கு உடலுக்கு போதிய நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வி(ந்து)ப்பை நிரம்பி வழிந்து, நீங்கள் வி(ந்து)வை வெளியேற்றாமல் இருந்தால், உடல் மூளைக்கு சமிஞ்கைகளை அனுப்பும். இதன் மூலம் உடலினுள் பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, உடனே சுய- இ(ன்ப)ம் காண அல்லது உ(றவி)ல் ஈடுபட தோன்றுகிறது.

உண்மையில் வி(ந்து)வை வெளியேற்றுவது நல்லது தான். ஏனெனில் வி(ந்து)வை வெளியேற்றுவதால், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட வி(ந்து) வெளியேற்றப்பட்டு, புதிதாக மீண்டும் வி(ந்து) உற்பத்தி செய்யப்படும். சில ஆண்கள் ஒரு நாளைக்கு ஒருமுறையும், இன்னும் சிலர் வாரத்திற்கு ஒருமுறையும் மற்றும் சிலர் மாதத்திற்கு ஒருமுறையும் வி(ந்து)வை வெளியேற்றுவார்கள்.

சில ஆண்களுக்கு தூக்கத்திலேயே தானாக வி(ந்து) வெளியேறும். இதற்கு காரணம், வி(ந்து)ப்பை அளவுக்கு அதிகமாக நிரம்பும் போது, உடல் தானாக அதனை வெளியேற்ற முயற்சிக்கும். ஆகவே, சுய- இ(ன்ப)ம் காண்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு அல்ல. இருப்பினும், அளவுக்கு அதிகமானால், எப்பேற்பட்டதும் கட்டாயம் தீங்கை உண்டாக்கும் என்பதை மறவாதீர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபலூன்கள் ஊதுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்!
Next articleசெய்முறை விளக்கம்: ஆண்களே ஒரே மாதத்தில் ஆண்மை பெருக செய்யும் அற்புத மருந்து இதுதான்..!