சகலருக்குமான ஓர் செய்தி.! முக்கியமான நிகழ்வு.!

0
44

சகலருக்குமான ஓர் செய்தி.! முக்கியமான நிகழ்வு.!

150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழவுள்ள “Blue Moon” என்று அழைக்கப்படும் முழு சந்திரகிரகணம் இம்மாதம் 31 ஆம் திகதி நிகழவுள்ளதாக தகவல்ள் வெளியாகியுள்ளது.

இந்த சந்திரகிரகணம் ஏற்படும்போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும் இருளாகவும் தென்படும்.

மொத்தமாக 77 நிமிடங்கள் இந்த சந்திரகிரகணம் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சந்திரகிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்டலில் கொந்தளிப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திரகிரணம் ஆனது அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் இக் கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும் எனவும் மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோநேசியா, நியூசிலாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் மாலை வேளையில் முழு நிறைவாக தெரியும்

இதற்கு முதல் இந்த சந்திரகிரகணம் 1866 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி தோன்றியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here